November 13th

img

இந்நாள் நவம்பர் 13 இதற்கு முன்னால்

1841 - நவீன ஹிப்னாட்டி சத்தின் தந்தை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ‘ஜெண்டில்மேன் சயிண்ட்டிஸ்ட்’ ஜேம்ஸ் ப்ரெய்ட், ‘அனிமல் மேக்னெட்டி சம்’ என்பதன் செயல்முறை விளக்கத்தை தன்முறையாகக் கண்டார்.